இடுப்புவலிக்கு நிரந்தரத் தீர்வு ( Back Pain Solution)

(ஜெர்மன் மருத்துவ தொழிட்பம் – Dorn Therapy)

முதுகுத்தண்டுவடம் தான் உடலின் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) பராமரிக்கிறது, இதில் ஏற்படும் சிறிய இடமாற்றங்கள், வலிகள் மற்றும் வேறு சில தொந்தரவுகளால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் உடல் உறுப்புகளில் இருந்து மூளைக்கு செல்லும் செய்திகள் மற்றும் மூளையிலிருந்து உடல் உறுப்புகளுக்கு செல்லும் கட்டளைகள் தற்காலிகமாகவும், பிரச்சனைகள் நீண்ட காலமாக சரிசெய்யாததால் நிரந்தரமாகவும் தடை ஏற்படுகிறது. இந்த தடை தான் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள உள் & வெளி உறுப்புக்களில் வரும் பல கொடிய நோய்களுக்கு காரணமாகிறது. ஆகவே முதுகுத்தண்டுவடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை அலட்சியப்படுத்தல் கூடாது.

Full Body Alignment

சிகிச்சை முறை:

இங்கு முதுகுத்தண்டுவடத்திற்கான சிறப்பு சிகிச்சை மிக சிறப்பாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் அளிக்கபடுகிறது.

ஜெர்மன் மருதுவ முறையான Dorn Therapy (Spine Therapy) இங்கு பிரதான சிகிச்சையாக வழங்கபடுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் முதுகுத்தண்டுவடம் முற்றிலும் சரிசெய்யப்படுகிறது. இதன் மூலம் அறுவைசிகிச்சைகளை தவிர்த்திடலாம்.

spinal-cord

முதுகுத்தண்டுவடம் :(கழுத்து முதல் வால் எலும்பு வரை )

Cervical ( கழுத்து எலும்பு ) – 07

Thoracic (முதுகு எலும்பு ) – 12

Lumbar ( இடுப்பு எலும்பு ) – 05

Sacrum ( வால் எலும்பு ) – 05

மொத்தம் – 29

spinal-cord

தீரும் பிரச்சனைகள் :

  • கழுத்துவலி, கழுத்துபிடிப்பு & வலி
  • கழுத்து எலும்புத் தேய்மானம்
  • முதுகுவலி & முதுகுப்பிடிப்பு
  • இடுப்பு வலி & பிடிப்பு
  • இடுப்பு ஜவ்வு வீக்கம்
  • இடுப்பெலும்பு விலகுதல்
  • தொடை நரம்பு வாதம்
  • இடுப்பு எலும்புத் தேய்மானம்
  • இடுப்பெலும்பில் ஜவ்வு மாட்டிக் கொள்ளுத்தல்

dornmethodஇந்த சிகிச்சை முறையுடன் சேர்த்து அக்குபங்சர் மற்றும் வர்ம சிகிச்சையும் சேர்த்து அளிப்பதால் நிரந்தர குணம் விரைவில் கிடைக்கிறது. மேலும் முதுகுத்தண்டுவடம் திரும்ப பாதிப்படையாமல் பாதுகாக்கும் வகையில் அதற்கான யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் பரிந்துரை செய்யப்படுகிறது.

இந்த சிறப்பு சிகிச்சை மூலம் முதுகுத்தண்டுவட பிரச்சனைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய உள் உறுப்புக்களும் சேர்ந்து முழுவதுமாக குணமடைகிறது மனித மூளை & முதுகுத்தண்டுவம் & தொடர்புடைய உறுப்புகள் பற்றிய அட்டவணை கீழ்உள்ள இணையதளித்தின் மூலமாக அறியலாம்,

www.Dornmethod.com

குறிப்பு : Dorn Therapy (Spine Therapy) சிகிச்சை ஜெர்மன் DORN FORUM ஆல் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்ற மருத்து