முழு உடல் கட்டமைப்பு சிகிச்சை (Full Body Alignment) :

spinal-cordஇந்த சிகிச்சையில் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளும் முதலில் சரிசெய்யப்படுகிறது . குறிப்பாக இதில் முதுகுத்தண்டுவட எலும்புகள் முழுமையாக சரிசெய்யப்படுவதால் , மத்திய நரம்பு மண்டலம் (CNS) பலப்படுத்தப்படுகிறது . இதன் மூலம் உடல் உறுப்புகளிலிருந்து முறையாக அனைத்து செய்திகளும் மூளைக்கு தங்கு தடையின்றி சென்றடைகிறது. மூளையானது அதற்கேற்ப இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி உடலில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்கிறது. ஆதலால் இந்த சிகிச்சையில் ஒரு குறிப்பிட்ட நோய்க்காக நோயாளிகள் வந்தாலும் அவர்களுக்கு இருக்கும் வேறு பல பிரச்சனைகளும் இதனுடன் சேர்ந்து குணமாகிறது . எனவேதான் இச்சிகிச்சையை முழு உடல் கட்டமைப்பு சிகிச்சை என்கிறோம் .

கீழ்கண்ட 9 வகையான சிகீச்சைகள் சேர்ந்ததே இந்த முழுஉடல் கட்டமைப்பு சிகிச்சை :

அவை :

  • முதுகுத்தண்டு வட சிகிச்சை (Spinal therapy or Dorn therapy ) ,
  • அக்குபங்சர் (Acupuncture) ,
  • சூஜோக் தெரபி (Sujok Therapy) ,
  • தாது உப்புகள் (Bio Chemic) ,
  • காந்த சிகிச்சை (Magnetic Therapy) ,
  • மாக்ஸா (Moxibustion) ,
  • மூலிகை நீராவிக்குளியல் (Herbal Steam Bath or Toxin Removing) ,
  • எலெக்ட்ரோ ஹோமியோபதி (Electro Homeopathy) ,
  • உணவு மருத்துவம் (Food Therapy) .

தேவை ஏற்படின் பிறசிகிச்சைகள் சேர்த்து அளிக்கப்படும் .
கீழ்கண்ட நோய்களுக்கு இந்த சிகிச்சை அவசியம் தேவை,அவை :

தலை, மூளை மற்றும் மனம்வலிகள்பெண்கள்ஆண்கள்
ஒற்றைத்தலைவலிகழுத்துவலிஒழுங்கற்ற மாதவிடாய்ஆண்மை குறைவு
தூக்கமின்மை, ஞாபகமறதிமுதுகுவலி & பிடிப்புசினைப்பை நீர்கட்டி (PCOD)விந்தணுக்கள் குறைவு
மனக்கோளாறுகள்இடுப்புவலிகர்பப்பை கட்டிவிரைவில் விந்து வெளியேற்றம்
மூளை வளர்ச்சி குறைவுஇடுப்பு ஜவ்வு விலகல்வெள்ளைப் படுதல்உடல் சூடு
சைனஸ் & அலர்ஜிமுழங்கால் மூட்டுவலிஅதிக இரத்தப்போக்குபிறப்புறப்பு நோய்கள்
ஆஸ்துமா & BPஇடுப்பு எலும்பு தேய்வுஉடல் பருமன்-
தைராய்டு & சக்கரை நோய்தோள்பட்டை வலிகுழந்தையின்மை-

ஜீரணமண்டலம்கழிவுமண்டலம்இரத்தம்கல்லிரல்
அஜீரணம்சிறுநீரகக் கல்இரத்தசோகைகல்லீரல் வீக்கம்
வாயுத்தொல்லைசிறுநீர் பாதை எரிச்சல்வெரிகோஸ் வெயின்இரத்தவாந்தி
அல்சர் & மலச்சிக்கல்சிறுநீரக சதை அடைப்புகொலஸ்ட்டிரால்பித்தப்பை கல்

சிகிச்சை காலம்:

மொத்த சிகிச்சைகள் – 21
1 – 7 வது – சிகிச்சைகள் வாரத்திற்கு 2 முறை
8 – 14வது – சிகிச்சைகள் வாரத்திற்கு 1 முறை
15 – 21வது – சிகிச்சைகள் மாதத்திற்கு 1 முறை

இது அனைத்து நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஓர் நிரந்தர சிகிச்சை.
‘இரண்டு’ வயது குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பு:
இந்த சிகிச்சைகளின் எண்ணிக்கை நோயாளிகளின் நோயின் தீவிரத்தை பொறுத்து சற்று கூடவோ அல்லது குறையவோ செய்யும்.