கிழ்கண்ட நோய்களுக்கு சிறப்பாக மருத்துவ செய்யப்படுகிறது .
(We are provide Special Treatment for the below Diseases)

தலை , மூளை & மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் : (Head, Brain and Mind related diseases)

ஒற்றைத் தலைவலி, ஞாபக மறதி, மயக்கம், காது கேளாமை, பயம், டென்ஷன் தூக்கமின்மை, வலிப்பு, மன அழுத்தம். (Migraine, Amnesia, Dizziness, Hearing Loss, Fear, Tension and Insomnia, Paroxysm, Stress)

சுவாச மண்டல நோய்கள்: ( Regional Respiratory Disease )

ஆஸ்துமா, சைனஸ், மார்புசளி, மூச்சுத்திணரல், டான்சில் பிரச்சினை.
(Asthma, Sinus, Chest colds, Asphyxiation, Tonsil Problem.)

ஜீரண மண்டல நோய்கள்:( Digestive system Disease )

மலச்சிக்கல், வயிற்றுவலி, வயிற்று புண், குமட்டல், வாயுத்தொல்லை, தொப்பை, உடல்பருமன், பித்தப்பைக்கல், கல்லிரல் விக்கம் .
(Constipation, Stomach pain, Peptic Ulcer, Nausea, Gastritis, Belly, Obesity, Gallstones, Liver swelling.)

கழுவு மண்டல நோய்கள்:

சிறுநீர் கல், சிறுநீர் பாதையில் எரிச்சல் & சுடு, தும்மினால் இருமினால் சிறுநீர் போதல், முலம்.
(Kidney stones, Irritation of the Urinary tract (UTI), If the urine gets sneezing and cough, Piles)

தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்: ( Skin Disease )

உடல் முழுவதும் அரிப்பு, கொப்புளம், அலர்ஜி, ஆறாத புண்கள்.
(Itching all over the body, Urticaria, Blister, Allergy, Deep lesions)

ஹார்மோன் சம்பந்தப்பட்ட நோய்கள்:(Hormone-Related Disease)

சர்க்கரை நோய், தைராய்டு, உடல்பருமன், பெண்களுக்கு தாடி மீசை மூளைத்தல், குறிப்பட்ட வயதை அடைந்தும் பருவத்திற்குவராமை.
(Diabetes, Thyroid, Obesity)

ஆண்களுக்கான பிரச்சனைகள்: (The problems of Men )

மலட்டுத்தன்மை, விந்தணுக்கள் குறைவு ,விறைப்பின்மை , விந்துமுந்துதல் , விந்துக்குழாய் அடைப்பு விரைவாதம் & விக்கம் மற்றும் பால்வினை இரகசிய நோய்கள்.
(Infertility,Decrease in sperm, Oligospermia, Azoospermia ,Sexually transmitted diseases.)

பெண்களுக்கான பிரச்சனைகள்: (Disturbances for Women)

குழந்தையின்மை ,தடைப்பட்ட மாதவிடாய் , மாதவிடாய் அடிக்கடி ஆதல் , அதிக மற்றும் குறைவான இரத்தப்போக்கு , இரத்த சோகை ,வெள்ளைப்படுதல் , கர்ப்பைகட்டி , சினைப்பை நீர்க்கட்டி , கருக்குழாய் வெளித்தளுத்தல் , பால்வினை இரகசிய நோய்கள்.
(Infertility,Irregular Menstruation,Menopause Problem,More and less bleeding in menopause time,Anemia, Leucorrhea,Ovarian cysts (PCOD),Sexually transmitted diseases.)

அழகுக்கலை சிகிச்சை முறைகள்: ( Beauty Treatment )

மரு ,மச்சம் நீக்குதல் , பாதவெடிப்பு , கால் ஆணி ,முகத்தில் வரும் மகப்பரு ,மங்கு ,கரும்புள்ளிகள் ,முகச்சுருக்கம் ,கண்கருவளையம் , உதடுவெடிப்பு ,தலைமுடி கொட்டுதல் ,உடைத்தல் ,அரிப்பு ,புழுவெட்டு ( குறிப்பிட்ட இடம் மட்டும் கிருமியால் பாதிக்கப்பட்டு சொட்டை விழும் ).
(Warthog, Mole removal, Pimples, Dark Spots, Eye circles, Lip explosion, Hair loss)

வாதம் & வலி சம்பந்தப்பட்ட நோய்கள்: ( Arthritis & Pain Related Disease )

முடக்வாதம் ,முகவாதம் , நடுங்குவாதம் ,பக்கவாதம் ,மூட்டுவலி ,இடுப்பு வலி ,கழுத்துவலி ,முதுகுவலி ,தோள்பட்டை வலி , தோள்பட்டை துக்கமுடியாமை ,முழங்கை & மணிக்கட்டு வலிகள்.
(Facioplegia, Hemiparesis, Arthritis, Coxalgia, Cervicodynia, Back Pain, Shoulder pain, Elbow and wrist pains)

குறிப்பு : (Note)
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வரும் வலிகள் அனைத்திற்கும் அதன் காரணத்தை அறிந்து வலி நீக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.